Tamil kavithai about love - காதல்


கண்களில் தோன்றி, 
மூச்சினுள் நுழைந்து, 
இதயத்தில் இடம்பிடித்து,
வார்த்தைகளை மௌனமாக்கி, 
உயிரினுள் கலந்த 
ஒரு உன்னத உணர்வு  
 "காதல் "

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை