Hykoo kavithai about calmness - பொறுமை

ஆயிரம் கேள்வி அடிமனதில் தோன்றும், 
அப்படியே கேட்டு விட 
அறிவும் அறிவுரைகூறும், 
ஆனால், 
அத்தனையும் மாறும் என்ற
அமைதியான காத்திருப்பு 
"பொறுமை "

Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை