Children's day kavithai - குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
இனியவராம் நேரு மாமா
இவ்வுலகில் வந்த நாளிது !
நம் நாட்டின் முதல் பிரதமர்
பிறந்த திருநாளிது !
ரோஜா பூ வைத்தவர்
பூமிக்கு வந்த நாளிது !
நாட்டுக்காக சிறைக்கு சென்ற
நல்லவர் பிறந்த நாளிது!
நவம்பர் 14 ஆம் இந்நாளில்,
நாம் அனைவரும் ஒன்றுகூடி,
குழந்தைகளின் நாயகனாம்
நம்ம நேரு மாமாவை வணங்கி,
கொண்டாடுவோம் இந்த
குழந்தைகள் தினத்தை !!
"இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்"
Comments
Post a Comment