Tamil kavithai about father's love in tamil - அப்பா


மண்ணில் நீ வந்த நாள் முதல் 
மனதில் உன்னை சுமந்தவன் !
மன்னவனாய் நீ வலம் வர 
மடுவை தகர்த்தவன்!
மழையோ வெயிலோ உனக்காக 
மாடாய் உழைத்தவன்!
சிரித்து பேச தெரியாத 
சின்னக்குழந்தையவன்!
தவறியும் தன்னை பற்றி நினைக்காத 
தியாகச்செம்மலவன் !
கடிந்து பேசும் கருணை உள்ளம் 
கொண்டவன்!
சிந்தையில் உன்னை நிறுத்தி 
சீரோடு உன்னை வளர்க்க 
தன்னை செதுக்கிய சிலை  

 "அப்பா "

Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை