Tamil kavithai about loneliness - தனிமை


மௌன மொழியில் 
மனமெனும் மேடையில் 
நினைவுகளின் ஆர்ப்பரிப்பில் 
இதயத்தின் இசையமைப்பில் 
நிஜத்தையும் நிழலையும் பிரித்தெடுத்து 
அறிவால் நடத்தப்படும் அரங்கேற்றம் 
"தனிமை"

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை