Rain kavithai in tamil - மழை


சூரியனும்  பூமியும்  யாகத்தை நடத்திட, 
அதிலிருந்து வெளி வந்த நீர் பெண்ணவள் 
மேகமாய் உருவெடுக்க, 
அவள் மீது கொண்ட காதலில்
தென்றலும் அவளோடு சேர்ந்தாட, 
இடியும் மின்னலும் முழங்க 
திருமணமும் நடந்தேற, 
வான்மகள் பிரசவித்த செல்ல குழந்தை 

" மழை "


Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை