Life motivational kavithai in tamil - தோழா


தோழா !

"தோல்வி" - எனும் தேரிலே 
"அவமானம்" - எனும் அச்சாணி பூட்டி 
"பரிகாசம்" - எனும் பரிவட்டம் கட்டி 
"நம்பிக்கை" - எனும் குதிரையை 
"முயற்சி" - எனும் சாரதி கொண்டு 
இயக்கினால் நீ அடைவாய்,

"வெற்றி" 

எனும் திருமகளை !!


Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை