Friendship tamil kavithai - நட்பு
கணம் ஒரு முறை நினைக்கவில்லை,
தினம் ஒரு முறை பேசவில்லை
ஆனாலும்
இனிக்கிறது நம் நட்பின் நினைவுகள்!
அன்பாய் பேசியதில்லை
அசிங்க படுத்தாத நாளில்லை
ஆனாலும்
அலைபாய்கிறது நம் நட்பின் அதிர்வுகள் !
நேரில் பார்க்கவில்லை
நேரம் கடந்து பேசவில்லை
ஆனாலும்
நீ அறிவாய் என் உள்ளுணர்வை !
பழய நினைவுகள் நெஞ்சில் நிழலாட
பழகிய நாட்கள் பசுமரத்தாணியாய் பதிந்தாட
பக்குவமாய் நான் எழுதுகிறேன்
நம் நட்பின் பரிவர்த்தனையை !!
அன்பாய் பேசியதில்லை
அசிங்க படுத்தாத நாளில்லை
ஆனாலும்
அலைபாய்கிறது நம் நட்பின் அதிர்வுகள் !
நேரில் பார்க்கவில்லை
நேரம் கடந்து பேசவில்லை
ஆனாலும்
நீ அறிவாய் என் உள்ளுணர்வை !
பழய நினைவுகள் நெஞ்சில் நிழலாட
பழகிய நாட்கள் பசுமரத்தாணியாய் பதிந்தாட
பக்குவமாய் நான் எழுதுகிறேன்
நம் நட்பின் பரிவர்த்தனையை !!
நட்புடன் நண்பன் 👍
Comments
Post a Comment