Posts

Showing posts from April, 2020

Brother birthday wishes, Birthday greeting, Brother birthday greeting

Image

Tamil kavithai about brother sister love, brother sister bonding - என் அண்ணன்

Image
அம்மாவின் அடிவயிற்றில்  அறிமுகமான அன்பான சொந்தகார  ஆசையாய் ஒரு கடிதம்....  சின்ன சின்ன சண்டையிட்டு சீரோடு வளர்ந்த கதை - நினைக்கும் போதெல்லாம்  சிந்தை இனிக்குதடா !!  தத்தி தத்தி நான் நடக்க   தாங்கி பிடித்த உனை   என் நடை   தளர்ந்த போதும் மறவேன்டா !! அழகு அழகாய் என் பெயரை  எனக்கறிய  சொல்லிக்குடுத்த  நீயும் என்  ஆசான் தானடா !! எனைப்பற்றி நான் அறியா விஷயத்தை என் அண்ணா நீ அறிந்து நடக்கைலே  எச்சென்ம புன்னியமோனு தோணுதடா !! தவறு நான் செய்ய  தவறாமல் கண்டிக்கும் -  நீயும்  என் தந்தைதானடா !! எப்பிறவி எச்சென்மம்  நான் செய்த தவமோ !! நீ என் அண்ணன்  என வந்தாயடா !!  மறுபிறவி மறுசென்மம்   எனக்கிருந்தால்   மறவாமல் நீயே வரவேண்டும்   என் அண்ணன்னாய் !! -என்றும் உன் அன்பு தங்கை    

Tamil new year wishes - தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  

Tamil kavithai about corona, Corona kavithai - கொரோனா

Image
சீனாக்காரன் கண்டெடுத்து  சீமை தாண்டி வந்தவனோ !! தொண்டைல தான் புகுந்து  தொந்தரவு செய்பவனோ !! நீ வந்த நாள் முதலே எஞ்சனம்  நித்தமும் சாகுதடா !! காத்துல நீ இருந்தா காணாம ஆக்கிருப்போம் !! தண்ணில நீ இருந்தா  தடம் தெரியாம தடுத்துருப்போம்!! ஆன நீயோ,  எம்மக்க உடம்புக்குள்ள ஒளிஞ்சு நின்னு தாக்குறியே !! வீரம் விளைஞ்ச மண்ணில்  விட்டுடுவோமா உனை வாழ !! காலம் கசிந்ததுடா  காலனே உனை விரட்ட !! வீட்டுக்குள்ள தானிருந்து  விரட்டிடுவோம் உனைத்தானே !! கை காலை தான் கழுவி  கருவருப்போம் உனைத்தானே !! கொலைகார கொரோனாவே   கொய்ந்தெடுப்போம் உனைத்தானே !!